சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!

சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!

சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!

சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சின் லுன் 2018 ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை வருகையின் போது இரு நாடுகளுக்குமிடையில் சிங்கப்பூர் இலவச வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுதிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிணையையேற்று இலங்கைக்கு வரும் சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சின் லுன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் அரசியல் தலைவர்களளுடன் கலந்துரையாடுவார் என்றும் வெளியூறவு அமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: