ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் என திரும்பவும் வலியுறுத்தினார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்.

ஆஸ்திரேலிய நாட்டின் கல்வி அமைச்சர், செனடர் சிம்மன் பர்மீங்ஹாம் அவர்களிடம் எழுத்து மூலமான அழுத்தங்களையும் கொடுத்துள்ளார். அவர் தேர்தெடுக்கப்பட்ட பகுதியான வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் சனிதோறும் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

” தமிழ் மொழியானது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு இடையே-யான இந்தியா மற்றும் இலங்கையோடான வேளைகளில் முக்கிய இடத்தில் பங்கு வகித்து வருகிறது” என்பதாக மருத்துவர் ஹக் மெக்டோர்மோட் இந்த வாரம் (18-10-2016) நடைபெற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையை காணொளியில் கேட்கவும்:

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: