ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!

பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது வரவேற்பினை வெளியிட்டுள்ளது.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: