சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவது அறிந்த ஒன்றுதான்.

ஆனால், இப்போது உள்ள சிறப்பு யாதெனில், சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க கனடா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது நினைக்கையில், உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் இச்செய்தி ஆழ்த்தியுள்ளது. தரணியெங்கும் தமிழின் புகழ் முழங்கட்டும் என சொல்லத் தோன்றுகிறது.

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

வெளிநாடுகளில் தமிழ் மொழிக்கு உரிய தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருந்தும், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை இன்றளவும் கொடுக்கவில்லை என்பது வேதனை. குறைந்தபட்சம் தமிழகத்திலாவது தமிழ் மொழி மாதமாக சனவரியை அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: