இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை வட-மாகாண சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் அமைச்சர் திருமதி. ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

மூன்று நாள் பயணமாக சென்னை வந்திருந்த அமைச்சரை சந்தித்த வேளையில், நடப்பு ஈழ விவகாரம், தமிழக அரசியல் குறித்தும் விரிவாக பேசினார்கள். சந்திப்பின் போது உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையாக பொறுப்பாளர் செல்வி வாசுகி உடனிருந்தார்.

தமிழக மக்களின் ஈழ அதரவு நிலைக்கு அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவ... அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது! அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்...
வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர... வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளா திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்...
உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலக... உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான "தமிழ் உலகம்"! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்! உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான "தமிழ் உலகம்"...
லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குட... லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை! லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் எமது உல...
Tags: 
%d bloggers like this: