அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபாய்கள் கைமாறியது குறித்த செய்தியை வெளி கொண்டு வர) காரணமாக இருந்த மூன் டி.வி.-யின் தலைவர் திரு. சானவாசு அவர்களை நமது உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்