வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர் நியமனம்: தமிழக அரசு

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலத்தை மதிப்பீடு செய்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்களும் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>