மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். போர்ட் நிறுவனம் மறைமலை நகர் தொழிற்சாலையை அடுத்த ஆண்டு மூடுவதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன்