தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: தேர்வுத்துறை உத்தரவு

தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து வரும் 20-ம் தேதிக்கும் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் கூறியுள்ளார்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>