மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்களின் மேம்பாட்டுக்கும் மாநில திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள்போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது.
இம்மன்றத்தின் தலைவராக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் இருப்பார். துணைத் தலைவராக பேராசிரியர் ஐயா அ.ராமசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இன்று (15.12.2021) மரியாதை நிமித்தமாக, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் அவர்கள் துணைத் தலைவர் பேராசிரியர் ஐயா அ.ராமசாமியும் அவர்களை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் அலுவலகத்தில் சந்தித்தார்.