தேசியக்கொடி, சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரமின்றி அரசு சின்னங்களை பயன்படுத்துவோர் ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினகரன்