List/Grid
Tag Archives: Thiruthani tamilnadu
திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்!
“திருத்தமிழ்க்கு உயர் திசைச் சிறப்புடைத் திருத்தணிகை” என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர். தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கிய வடக்கெல்லையான திருப்பதியை இழந்து தமிழர்கள் பரிதவித்து நின்ற போது சற்று ஆறுதலான தீர்ப்பொன்று 1957ஆம் ஆண்டில் எல்லை ஆணையர் எச்.வி. படாஸ்கர்… Read more