List/Grid
Tag Archives: Somasundara bharathiar
நாவலர் சோமசுந்தர பாரதியார்!
1937-ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு மாகாணங்களில் வெற்றி பெற்றது. அதில் சென்னை மாகாணமும் ஒன்று. அப்போதைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி வேறு எந்த மாகாண முதல்வரும் செய்யத் துணியாத காரியமொன்றைச் செய்தார். தொடக்கப்… Read more