List/Grid
Tag Archives: rajaraja chola 10th century inscription
ராஜராஜ சோழனின் அமைச்சர் ஜெயந்தன் உருவாக்கிய பர்வதமலை நகரம் கண்டுபிடிப்பு!
முதலாம் ராஜராஜ சோழன் அவையில் இருந்த அமைச்சர் ஜெயந்தனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பர்வத மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கல்வெட்டுகளும் செப்பேடுகளும், கோவில்களுக்கு பல்வேறு மானியங்களை வழங்கிய சோழப் பேரரசின் சாதனைகளை புகழ்வதாகவே உள்ளன. திருவண்ணாமலை… Read more