List/Grid
Tag Archives: International Yoga Ranking Competition
சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை!
அபுதாபியில் நடந்த சர்வதேச யோகா தரவரிசை போட்டியில் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில், அந்நாட்டின் யோகா கூட்டமைப்பு, இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா நாட்டின் சர்வதேச யோகா விளையாட்டு… Read more