List/Grid
Tag Archives: chola period three tombstone
சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் கண்டெடுப்பு!
வாணியம்பாடியை அடுத்த விண்ணமங்கலத்தில் சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடு கற்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவில், மருதர்கேசரி ஜெயின்… Read more