List/Grid
Tag Archives: 2000 year old painting
2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர்… Read more