List/Grid
Tag Archives: 12th century chola tombstone
திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்து வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசியர்கள் முத்தமிழ், பிரபு ஆகியோர், திருப்பத்தூர் அருகே, சல்லியூர் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, கி.பி.,… Read more