List/Grid

Archive: Page 128

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர், இந்திய வாலிபால் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி, கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கோயில் வளாகத்தில் 32 இடங்களில், கோயிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் உள்ளே உள்ள சந்நிதிகள், அதில் இருக்கும் சாமிகள்… Read more »

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளனர், அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களின் புது முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், 120 மாணவ-… Read more »

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்க முடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும்,… Read more »

காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்!

காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்!

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள்… Read more »

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப்பரணி பாடிய… Read more »

தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும் முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது. கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு முன்பே 1852 வாக்கிலேயே,… Read more »

குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!!

குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!!

தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி (மாறன்) தர்மலிங்கம், இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனாவார். கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். அதில்… Read more »

பழந்தமிழரின் கட்டடக்கலை!

பழந்தமிழரின் கட்டடக்கலை!

பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலை நுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர். ‘கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர்… Read more »

இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற அகதிப் பெண் உட்பட 3 பேர் கைது!

இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற அகதிப் பெண் உட்பட 3 பேர் கைது!

மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்து இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற ஒரு பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இலங்கையிலிருந்து சாஸ்திரி – சிர்மாவோ ஒப்பந்தப்படி… Read more »

?>