தேசிய அளவிலான தமிழ் கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!

தேசிய அளவிலான தமிழ் கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!

தேசிய அளவிலான தமிழ் கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!

தேசிய அளவிலான தமிழ் கட்டுரை போட்டியில் முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய மாணவி பகீரதன் லாசன்ஜா முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தமிழ் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த மாணவியின் சாதனை குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறது. இவர் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்பதோடு இவருக்கு பயிற்றுவித்த ச.சந்திரசேகரம் மற்றும் ந.பாலநாதன் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்தியுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>