ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வந்த நளினி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள தாயார் பத்மாவின் வீட்டில் தங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>