தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை |
திருக்குறள் |
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் |
சிலப்பதிகாரம் |
மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் |
சீவக சிந்தாமணி |
இரட்டைக் காப்பியங்கள் |
சிலப்பதிகாரம் / மணிமேகலை |
நெடுந்தொகை |
அகநானூறு |
கற்றறிந்தார் ஏற்கும் நூல் |
கலித்தொகை |
பௌத்த காப்பியங்கள் |
மணிமேகலை / குண்டலகேசி |
மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் |
மணிமேகலை |
புறம், புறப்பாட்டு, தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் |
புறநானூறு |
வஞ்சி நெடும் பாட்டு |
பட்டினப்பாலை |
பாணாறு |
பெரும்பாணாற்றுப்படை |
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு, உளவியல் பாட்டு |
குறிஞ்சிப்பாட்டு |
புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை |
திருமுருகாற்றுப்படை |
வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் |
நாலடியார் |
சின்னூல் என்பது |
நேமிநாதம் |
வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி |
நறுந்தொகை |
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் |
பெரிய புராணம் |
ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் |
இராமாயணம் |
முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு |
பழமொழி |
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் |
ராமாவதாரம் |
தமிழ் மொழியின் உபநிடதங்கள் |
தாயுமானவர் பாடல்கள் |
குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் |
குற்றாலக் குறவஞ்சி |
குழந்தை இலக்கியம் |
பிள்ளைத் தமிழ் |
உழத்திப்பாட்டு |
பள்ளு |
இசைப்பாட்டு |
பரிபாடல் / கலித்தொகை |
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை |
பெருங்கதை |
தமிழர் வேதம் |
திருமந்திரம் |
தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி |
திருவாசகம் |
தமிழ் வேதம் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
குட்டி தொல்காப்பியம் |
தொன்னூல் விளக்கம் |
குட்டி திருவாசகம் |
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி |
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் |
பிள்ளைத் தமிழ் |
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் |
திருவள்ளுவ மாலை |
புலன் எனும் சிற்றிலக்கிய வகை |
பள்ளு |
தூதின் இலக்கணம் |
இலக்கண விளக்கம் |
தமிழின் முதற்கலம்பகம் |
நந்தி கலம்பகம் |
தமிழர்களின் கருவூலம் |
புறநானூறு |
96 வகை சிற்றிலக்கிய நூல் |
சதுரகாதி |
கிருஸ்துவர்களின் களஞ்சியம் |
தேம்பாவணி |
தமிழரின் இரு கண்கள் |
தொல்காப்பியம் /திருக்குறள் |
வடமொழியின் ஆதி காவியம் |
இராமாயணம் |
64 புராணங்களைக் கூறும் நூல் |
திருவிளையாடற் புராணம் |
இயற்கை ஓவியம் |
பத்துப்பாட்டு |
இயற்கை இன்பக்கலம் |
கலித்தொகை |
இயற்கை பரிணாமம் |
கம்பராமாயணம் |
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் |
சிலப்பதிகாரம் /மணிமேகலை |
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் |
நாலடியார் |
பாவைப்பாட்டு |
திருப்பாவை |
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் |
கலம்பகம் |