Author Archives: vasuki
சேர மன்னர்களின் வரலாறு!
தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று… Read more
அதியமான் கோட்டை வரலாறு!
அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது…. Read more
சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!
தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல்… Read more
1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி,… Read more
காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மாவட்டத்தில் ஏராளமான நடுகற்கள் உள்ளது. இவற்றில் கல்வெட்டுகளுடன் இருக்கும் நடுகற்கள், அப்பகுதியின் பெயர் மற்றும்… Read more
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்து அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்…. Read more
இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க உடன்படிக்கை கையெழுத்து!
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால், நாட்டில் தொடர்ந்தும் மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், நாட்டில் சூழற்சி முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு, இன்று முதல் 10-04-2019 வழமைக்கு… Read more
சிதிலமடைந்து காணப்படும் இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த `அம்புபோடும் மண்டபம்’!
மதுரை அழகர் கோவிலின் கோட்டை வாசலான அழகாபுரிக் கோட்டைக்கு வெளியே, மதுரை நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த அம்புபோடும் மண்டபம். அழகர்கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த மண்டபம் பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது…. Read more
மெட்ராஸ் ஐ.ஐ.டி சிறந்த இந்தியக் கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே முதலிடம்!
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெங்களூரு இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை டெல்லி ஐ.ஐ.டி நிறுவனமும் பிடித்துள்ளன. பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 7 இடங்களை ஐ.ஐ.டி நிறுவனங்களே பெற்றுள்ளன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்… Read more
உத்திரமேரூர் கல்வெட்டும், குடவோலை முறையும்!
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல்… Read more