தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கோலாலம்பூரில் உள்ள ஐ.நா மன்றத்தில் மலேசிய தமிழர்கள் மனு!

பலதரப்பட்ட மலேசிய தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று ஒன்று கூடினர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததை அடுத்து கோலாலம்பூரில் உள்ள ஐ.நா மன்றத்தில் மலேசிய தமிழர்கள் இன்று மாலை மத்திய, மாநில அரசை கண்டித்து மனு அளித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>