சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலகத் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது “பொங்கலோ, பொங்கலோ” என விண்ணதிர கூடியிருந்தவர்கள் முழக்கமிட்ட காட்சி அற்புதமாக இருந்தது.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

பொங்கல் சிறப்பு அழைப்பாளராக உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி பங்கெடுத்து சிறப்பித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் முனைவர் கு.சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழர் வாழ்வியல் காட்சி கூடப் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன், ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

இந்த விழாவில் உலகத் தமிழர் பேரவையின் மகளிர் அணி தலைவர் தஞ்சை க.பத்மா, உலகத் தமிழர் பேரவையின் அலுவலக செயற்பாட்டாளர் வாசுகி மற்றும் உலகத் தமிழர் பேரவையின் செயல் உறுப்பினர் வேலு சுபராசன் ஆகியோர் பங்கெடுத்துக் கொண்டனர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படித்து வரும் மாணாக்கர்கள் உரியடி, தப்பாட்டம், பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, விழாவுக்கு வந்தவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: