தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டத்தொடர் 2 நாட்கள் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி : தினகரன்