கேரளத்தில் பாயும் நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக தமிழ்நாடு-கேரளா நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் 17-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நீர் வரும் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நன்றி : தினகரன்