இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இயல், இசை, நாடகம் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. கலைஞரின் 97வது பிறந்தநாளை ஒட்டி 3 தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: