List/Grid
Tag Archives: Vedanayagam Pillai
நீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல் தமிழர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் (11.10.1826)!
ஆங்கிலம் ஒன்றையே கற்றார்; தங்கள் ஆவியோடு ஆக்கையை விற்றார் தாங்களும் அந்நியர் ஆனார் இன்பத் தமிழின் தொடர்பற்றுப் போனார்” மேற்கண்ட பாடலானது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஆங்கில மோகங் கொண்டு திரிந்த வழக்கறிஞர்களை நோக்கி ஒரு நீதிபதி எழுதிய பாடலாகும்…. Read more