List/Grid
Tag Archives: tnpsc exam 2019
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாக சித்தரிக்கப்படுவதாக கருத்து எழுந்துள்ளது. ஆனால் தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு… Read more