List/Grid
Tag Archives: Tiruppattur tombstone
திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே நந்தி பெண்டா பகுதியில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வெலக்கல் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர்… Read more