List/Grid
Tag Archives: Tamils achievement
தமிழர்கள் மறந்த சாதனை!
நம் மொழி மீதும், நம் பண்பாடு மீதும் அளப்பரிய பெருமிதம் கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால், அந்தப் பெருமிதத்துக்கு உண்மையான காரணமாக இருப்பவர்களை மறப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறோம் நாம். அப்படி மறக்கப்பட்டவர்களில் ஒருவர் சாம்பசிவம் பிள்ளை. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more