List/Grid
Tag Archives: restrictions in keezhadi excavation site
கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை : 32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு, மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில், தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஜூன்15-ம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்கிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டோடும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன…. Read more