List/Grid
Tag Archives: panneerselvam deputy chief minister
தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்!
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி… Read more