List/Grid
Tag Archives: Pammal Vijayaranga Sambandha Mudaliar
வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்!
சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்கவேலு அம்மாளுக்கும் 21 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக… Read more