List/Grid
Tag Archives: noble_prize_eelam_tamils
உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு சர்வதேசம் துரோகமா?
கொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு 32-வது மற்றும் தற்போதைய அதிபர் ஜுவன் மெனுவேல் சாண்டோஸ் (Juan Manuel Santos)-க்கு 2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2009… Read more