List/Grid
Tag Archives: Near Mullaitivu found Bomb
முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!
முல்லைத்தீவு அருகே தோட்டம் ஒன்றின் மரத்தில் சிக்கியிருந்த வெடிகுண்டை சுற்றி மரத்தின் கிளை வளர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் தோட்டத்தின் உரிமையாளர் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மரத்திற்குள்… Read more