List/Grid
Tag Archives: ma nannan
எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர் மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!
திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான மா.நன்னன் அவர்களின் இறப்பு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மா.நன்னன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ஆசிரியராக தனது பணியை தொடங்கியிருந்தாலும் படிப்படியாக உயர்ந்து தமிழின் வளர்ச்சிக்காக… Read more