Tag Archives: keezhadi excavation
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார். அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி… Read more
கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்!
கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது அசாமில் இருந்து கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழாய்வில்… Read more
கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை, கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள்… Read more
தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!
மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. மேலும், கீழடி,… Read more
`கீழடி அகழாய்வுக் குழிகளில் நிரம்பிய தண்ணீர்’ – தொடர் மழையில் நடக்கும் 5-ம் கட்ட பணிகள்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் சார்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த அகழாய்வு நிறைவு பெறுகிறது. 5-ம் கட்ட அகழாய்வுப் பணியானது… Read more
கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!
கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை… Read more
கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் வில், அம்பு படம், வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை, பானை மூடிகள், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட… Read more
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!
கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடியில் அகழ்வாய்வு… Read more
கீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்!
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து பார்வையிடுவதற்காக சங்க கால குறியீட்ட ஆய்வாளர் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நேற்று வந்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது: 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ்… Read more