List/Grid
Tag Archives: Kanchipuram 80 thousand years old
காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது !
”காஞ்சிபுரம், 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் உடையது,” என, ஏனாத்துார், புவி தொல்லியல் ஆய்வாளர் கூறினார். தமிழக தொல்லியல் துறை சார்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அண்மைகால தொல்லியல் அகழாய்வுகள்’ என்ற தலைப்பில், சொற் பொழிவு நடந்தது. இந்திய பண்பாட்டு… Read more