List/Grid
Tag Archives: inscription Alangudi
ஆலங்குடி அருகே பழமையான குமிழிமடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் படித்து பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நீர்ப்பாசனம் தொடர்பான கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன. இதுவரை 30க்கும் மேற்பட்ட குமிழி மடைகளில் நீர்ப்பாசனம், மடை மற்றும் விளை நிலங்கள்… Read more