List/Grid
Tag Archives: Golden Globe award Tamil actor
‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல்!
ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராகக் கருதப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஆசிஸ் அன்சாரி என்ற கலைஞருக்கு சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்,… Read more