List/Grid
Tag Archives: Extraordinary geographical knowledge Tamils
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு!
சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (Geographical Facts)படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள். குமரி முதல் இமயம் வரை என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலத்தூர்கிழார், காரிகிழார், குறுங்கோழியூர் கிழார், முடமோசியார், பரணர்,… Read more