List/Grid
Tag Archives: bharathiyar
பாரதியாரின் தேசீய கீதங்களை அச்சிடுவது, தேச பாதுகாப்புச் சட்டப்படி குற்றம்!
“பாரதியாரின் பாடல்கள் தமிழர்களுக்குப் புதிய உயிர் அளிப்பன. அவரது பாடல்கள் எல்லாம் மேலான தேசபக்தியையும், தெய்வ பக்தியையும், உண்மையான கவிகள் விளைக்கும் ஒப்பற்ற இன்பத்தையும் விளைக்கின்றன” என்று பரலி சு. நெல்லையப்பரும்; “”பாரதியாரின் பாடல்கள் அஃறிணைப் பொருளுக்கும் தேசபக்தியையும் வீர ரசத்தையும்… Read more