List/Grid
Tag Archives: Antiques
விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயியின் வயிலில் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகேயுள்ள கூத்தகுடியைச் சோ்ந்தவா் சந்திரன். இவா், அண்மையில் தனக்குச் சொந்தமான வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த பழங்கால பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு… Read more