List/Grid
Tag Archives: ancient tamils hi_life
பழந்தமிழரின் உயர்ந்த வாழ்க்கை!
பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த மக்களின் வாழ்க்கையானது அவர்கள் செய்த தொழில்களின் வாயிலாக எடுத்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நெசவுத் தொழில், சிற்பத்தொழில், ஓவியத் தொழில், அணிகலன்கள் செய்யும் தொழில்… Read more