List/Grid
Tag Archives: ancient tamils 300 years old kallapuram kalvaikal
பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு 300 ஆண்டுகள் பழமையான கல்லாபுரம் ‘கல் வாய்க்கால்’ சான்று!
திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கல்லாபுரம். கி.பி. 13-ம் நூற்றாண்டில் கொங்கு மன்னன் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பே கல்லாபுரம் என்ற பெயரைக் கொண்ட… Read more