List/Grid
Tag Archives: Ancient Tamil runs free library books 102 years
பழந்தமிழ் நூல்களுடன் 102 ஆண்டுகளாக இயங்கும் இலவச நூலகம் !
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டத்திலுள்ள புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் 172 அரிய பழந்தமிழ் நூல்களுடன், 102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இலவச பொது நல நூலகம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த புலவர் பு.ப.மாசிலாமணி முதலியாரின் நன்முயற்சியாலும், கிராமப் பெரியவர்களான… Read more