List/Grid
Tag Archives: ancient Stone
கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே நரியனேரியில் ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும்… Read more