List/Grid
Tag Archives: 6th century tombstone
நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு “மாட்டுத்தம்பிரான்” என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு!
நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டில் காளைக்காக வைக்கப்பட்ட ‘நடுகல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்றாம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர்-ஆத்தூர்… Read more